உலக்கைசாத்துதல்
ulakkaisaathuthal
அடிக்கடி சொல்லிச்சொல்லி அறிவுறுத்துதல். இவ்விஷயத்தை அவனிடம் உலக்கை சாத்த வேண்டியதாயிற்று. Cm. To din a thing several times into a person's ears so as to make him comprehend it;
Tamil Lexicon
ulakkai-cāttu-
v.tr. id.+.
To din a thing several times into a person's ears so as to make him comprehend it;
அடிக்கடி சொல்லிச்சொல்லி அறிவுறுத்துதல். இவ்விஷயத்தை அவனிடம் உலக்கை சாத்த வேண்டியதாயிற்று. Cm.
DSAL