Tamil Dictionary 🔍

கண்கூடு

kankoodu


கண்குழி , கண்குவளை ; எதிரேகாணல் ; நேராக அறிதல் ; வெளிப்படை ; நெருக்கம் ; காட்சித்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரத்தியட்சம். கண்கூடல்லது கருத்தள வழியும் (மணி. 27, 274). 2. That which is evident to actual vision; காட்சித்துறை. (சிலப். 8, 77, உரை.) 3. (Erot.) First view of the heroine by the hero or vice versa; . 1. Socket. See கண்குழி. (இங். வைத். 8)

Tamil Lexicon


, ''s.'' Socket of the eye, கண்குவளை. 2. A thing in sight, ocular demonstration, பிரத்தியட்சம்.

Miron Winslow


kaṇ-kūṭu
n. id.+.
1. Socket. See கண்குழி. (இங். வைத். 8)
.

2. That which is evident to actual vision;
பிரத்தியட்சம். கண்கூடல்லது கருத்தள வழியும் (மணி. 27, 274).

3. (Erot.) First view of the heroine by the hero or vice versa;
காட்சித்துறை. (சிலப். 8, 77, உரை.)

DSAL


கண்கூடு - ஒப்புமை - Similar