Tamil Dictionary 🔍

கண்கூடுவரி

kankooduvari


ஒருவர் கூட்டவன்றித் தலைவன் தலைவியர் தாமே சந்திக்கும் நிலைமையை நடித்துக்காட்டும் நடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவர்கூட்டவன்றித் தலைவன் தலைவியர்தாமே சந்திக்கும் நிலைமையை நடித்துக்காட்டும் நடிப்பு. (சிலப். 8, 77.) (Dram.) Histrionic gesticulation of the casual meeting of the hero with the heroine for the first time;

Tamil Lexicon


kaṇ-kūṭu-vari
n. id.+.
(Dram.) Histrionic gesticulation of the casual meeting of the hero with the heroine for the first time;
ஒருவர்கூட்டவன்றித் தலைவன் தலைவியர்தாமே சந்திக்கும் நிலைமையை நடித்துக்காட்டும் நடிப்பு. (சிலப். 8, 77.)

DSAL


கண்கூடுவரி - ஒப்புமை - Similar