அக்காணி
akkaani
பருவுடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஸ்தூல சரீரம். கயிற்றும் அக்காணி கழித்து (திவ். பெரியாழ். 5, 2, 3). Gross, material body;
Tamil Lexicon
akkāṇi
n. perh. akṣa+āṇi.
Gross, material body;
ஸ்தூல சரீரம். கயிற்றும் அக்காணி கழித்து (திவ். பெரியாழ். 5, 2, 3).
DSAL