Tamil Dictionary 🔍

கண்காட்டி

kankaatti


அழகுள்ளவர் ; செயலாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகுள்ளவ-ன்-ள். (திவ். பெரியதி. 8, 6, 3, வ்யா.) One who looks handsome or beautiful; நிர்வாகி. (திவ். பெரியதி. 1,2,9, வ்யா பக். 84.) Master, superintendent;

Tamil Lexicon


kaṇ-kāṭṭi
n. id.+.
One who looks handsome or beautiful;
அழகுள்ளவ-ன்-ள். (திவ். பெரியதி. 8, 6, 3, வ்யா.)

kaṇ-kāṭṭi
n. id+ காட்டு-.
Master, superintendent;
நிர்வாகி. (திவ். பெரியதி. 1,2,9, வ்யா பக். 84.)

DSAL


கண்காட்டி - ஒப்புமை - Similar