Tamil Dictionary 🔍

கண்கட்டி

kankatti


கண்ணில் உண்டாகும் பரு ; கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாடும் ஒருவகை விளையாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணிலுண்டாம் பரு. Loc. 1. Styin the eye; ஒருவகை விளையாட்டு. 2. Game of blindman's buff;

Tamil Lexicon


கட்கட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A sty on the eye.

Miron Winslow


kaṇ-kaṭṭi
n. கண்+.
1. Styin the eye;
கண்ணிலுண்டாம் பரு. Loc.

2. Game of blindman's buff;
ஒருவகை விளையாட்டு.

DSAL


கண்கட்டி - ஒப்புமை - Similar