Tamil Dictionary 🔍

கணையமரம்

kanaiyamaram


கோட்டை வாயிற்கதவின் குறுக்கு மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறுக்குமரம். 2. Cross-bar, toolbar, wooden bar, set to bar an entrance; கோட்டை மதிற்கதவுக்குத் தடையாகக் குறுக்கேயிடும் எழ. (புறநா. 98, உரை.) 1. Cross-bar of wood set behind the doors of a fortress;

Tamil Lexicon


kaṇaiya-maram
n. கணையம் +.
1. Cross-bar of wood set behind the doors of a fortress;
கோட்டை மதிற்கதவுக்குத் தடையாகக் குறுக்கேயிடும் எழ. (புறநா. 98, உரை.)

2. Cross-bar, toolbar, wooden bar, set to bar an entrance;
குறுக்குமரம்.

DSAL


கணையமரம் - ஒப்புமை - Similar