கையறம்
kaiyaram
இரங்கற்பா ; வசைக்கவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருந்துன்பம். வாளமர்கட் கையறமாம் (பாரதவெண். 176). Great distress; இரங்கற்பா. கம்பன்பேரிற் படிய கையறம் (தமிழ் நா. 92). Elegy;
Tamil Lexicon
, [kaiyṟm] ''s.'' The destructiveness of a poem, so constructed by an arrangement of malignant letters as to cause the death or ruin of some enemy. 2. A poem thus constructed, வசைக்கவி.
Miron Winslow
kai-y-aṟam,
n. கையறு-.
Elegy;
இரங்கற்பா. கம்பன்பேரிற் படிய கையறம் (தமிழ் நா. 92).
kai-y-aṟam
n. id.+.
Great distress;
பெருந்துன்பம். வாளமர்கட் கையறமாம் (பாரதவெண். 176).
DSAL