Tamil Dictionary 🔍

கணைக்கால்

kanaikkaal


முழங்காலின்கீழ் பரட்டின் மேலுள்ள பாகம் ; திரண்ட கால் ; திரண்ட நாளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழந்தாளுக்கும் பரட்டுக்கும் இடையிலுள்ள உறுப்பு. பூங்கணைக்காற் கொரு பரிசு தான் பொரும் (கம்பரா. உருக்கா. 43). 1. The shin, forepart of the leg between the knee and the ankle; திரண்ட நாளம். கணைக்காலலர் கூம்ப (கலித். 119, 5). 2. Main stem of a flower, as of a lotus;

Tamil Lexicon


சங்கம், சங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The leg from the foot to the knee, the shank, the shin, சங் கம்.

Miron Winslow


kaṇai-k-kāl
n. id. +.
1. The shin, forepart of the leg between the knee and the ankle;
முழந்தாளுக்கும் பரட்டுக்கும் இடையிலுள்ள உறுப்பு. பூங்கணைக்காற் கொரு பரிசு தான் பொரும் (கம்பரா. உருக்கா. 43).

2. Main stem of a flower, as of a lotus;
திரண்ட நாளம். கணைக்காலலர் கூம்ப (கலித். 119, 5).

DSAL


கணைக்கால் - ஒப்புமை - Similar