Tamil Dictionary 🔍

கணுக்கால்

kanukkaal


பரடு , கணைக்கால் , முழந்தாளின் கீழே பரட்டின் மேலே உள்ள பாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்பரடு. Colloq. Ankle;

Tamil Lexicon


பரடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The ankle, பரடு.

Miron Winslow


kaṇu-k-kāl
n. கணு+.
Ankle;
காற்பரடு. Colloq.

DSAL


கணுக்கால் - ஒப்புமை - Similar