கணபங்கம்
kanapangkam
கணந்தோறும் தோன்றியழிதல் , நொடியில் தோன்றி அழிவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
க்ஷணத்தில் தோன்றியழிவது. புத்தி கண பங்கமெனப் புத்திகெட்டபுத்தனுரை (சிவப். பிரபந். சிவஞா. நெஞ்சு. 210). That which is of momentary duration, transient;
Tamil Lexicon
kaṇa-paṅkam
n. id. + bhaṅga.
That which is of momentary duration, transient;
க்ஷணத்தில் தோன்றியழிவது. புத்தி கண பங்கமெனப் புத்திகெட்டபுத்தனுரை (சிவப். பிரபந். சிவஞா. நெஞ்சு. 210).
DSAL