கண்மாயம்
kanmaayam
கண்கட்டு வித்தை ; கண்ணேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்கட்டுவித்தை, கண்டுங் கண்டிலே னென்ன கண்மாயமே (திருவாச. 5, 42). Ocular deception by magic, illusion; visual trick; திருஷ்டி தோஷம். வேற்கண்ணிக்கென்ன கண்மாயங் கலந்தது (மதுரைக்கோ. 98.) Evil eye, causing disease or misfortune;
Tamil Lexicon
, ''s.'' Ocular deception, illusion, sudden appearance and disap pearance--as of a phantom, a thing stolen, &c., கண்ணுக்குத்தோன்றிமறைகை.
Miron Winslow
kaṇ-māyam,
n. கண் +
Ocular deception by magic, illusion; visual trick;
கண்கட்டுவித்தை, கண்டுங் கண்டிலே னென்ன கண்மாயமே (திருவாச. 5, 42).
kaṇ-māyam
n. id.+.
Evil eye, causing disease or misfortune;
திருஷ்டி தோஷம். வேற்கண்ணிக்கென்ன கண்மாயங் கலந்தது (மதுரைக்கோ. 98.)
DSAL