Tamil Dictionary 🔍

கணக்காயர்

kanakkaayar


நூலோதுவிப்போர் , ஆசிரியர் ; அறிஞர் ; பொருந்தச் சொல்வோர் ; பாவலர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலோதுவிப்போர். கணக்காயர் பாடத்தாற் பெற்றதாம் பேதையோர் சூத்திரம் (நாலடி., 314). Teachers, instructors;

Tamil Lexicon


, ''s.'' Teachers of the vedas, ஒத்துரைப்போர். 2. The wise, the learned, அறிஞர். 3. Those who teach the shasters, பொருந்தச்சொல்வோர். ''(p.)''

Miron Winslow


kaṇakkāyar
n. கணக்கு+ ஆய்-
Teachers, instructors;
நூலோதுவிப்போர். கணக்காயர் பாடத்தாற் பெற்றதாம் பேதையோர் சூத்திரம் (நாலடி., 314).

DSAL


கணக்காயர் - ஒப்புமை - Similar