Tamil Dictionary 🔍

ஆயக்கட்டுமானியம்

aayakkattumaaniyam


அரசாங்கச் சட்டத்தின் படி (சாசனப்படி) ரொக்கமாக வசூலிக்கும் பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சர்க்கார் சன்னதுப்படி ரொக்கமாக வசூலிக்கும் மேரை. (R. T.) Money allowance claimed under Government sanads;

Tamil Lexicon


āyakkaṭṭu-māṉi-yam
n. ஆயக்கட்டு+.
Money allowance claimed under Government sanads;
சர்க்கார் சன்னதுப்படி ரொக்கமாக வசூலிக்கும் மேரை. (R. T.)

DSAL


ஆயக்கட்டுமானியம் - ஒப்புமை - Similar