Tamil Dictionary 🔍

கணக்கழிவு

kanakkalivu


முறைகேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறைகேடு. கையர்செயுங் கணக்கழிவு (திருவையா. பு. சைவச். 9). Injustice;

Tamil Lexicon


kaṇakkaḻivu
n. கணக்கு+.
Injustice;
முறைகேடு. கையர்செயுங் கணக்கழிவு (திருவையா. பு. சைவச். 9).

DSAL


கணக்கழிவு - ஒப்புமை - Similar