Tamil Dictionary 🔍

அறக்கழிவு

arakkalivu


அறநெறிக்கு மாறுபட்ட செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலக வழக்கத்திற்குப் பொருத்த மில்லாமை. அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின் (தொல். பொ. 218). Inconsistency with the practice of the world;

Tamil Lexicon


aṟa-k-kaḻivu
n. id.+.
Inconsistency with the practice of the world;
உலக வழக்கத்திற்குப் பொருத்த மில்லாமை. அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின் (தொல். பொ. 218).

DSAL


அறக்கழிவு - ஒப்புமை - Similar