கரணிகம்
karanikam
அந்தக்கரணம் ; கூத்தின் விகற்பம் ; கலவி ; ஊர்க்கணக்கு வேலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்தக்கரணம். (W.) 1. Intellectual power, any one of the four anta-k-karaṇam, q.v.; கூத்தின்விகற்பம். (W.) 2. A kind of dramatic action or dancing; . 4. [T. Karaṇikamu.] Office of accountant; See கருணீகரம். Loc. கலவி. (சங். அக.) 3. Copulation;
Tamil Lexicon
, [krṇikm] ''s.'' Either of the four in tellectual powers. (See அந்தகரணம்.) 2. Dra matic action, a variety in acting or dan cing, கூத்தின்விகற்பம். 3. Copulation, கலவி.
Miron Winslow
karṇikam
n. karaṇa.
1. Intellectual power, any one of the four anta-k-karaṇam, q.v.;
அந்தக்கரணம். (W.)
2. A kind of dramatic action or dancing;
கூத்தின்விகற்பம். (W.)
3. Copulation;
கலவி. (சங். அக.)
4. [T. Karaṇikamu.] Office of accountant; See கருணீகரம். Loc.
.
DSAL