Tamil Dictionary 🔍

கண்முகப்பு

kanmukappu


கண்ணின் முன்னிடம் , எதிரில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணின் முன்னிடம். நங்கண்முகப் பேமாவேறிச் செல்கின்ற மன்னவரும் (திவ். இயற். 2, 69) . Direct view;

Tamil Lexicon


kaṇ-mukappu
n. id. +.
Direct view;
கண்ணின் முன்னிடம். நங்கண்முகப் பேமாவேறிச் செல்கின்ற மன்னவரும் (திவ். இயற். 2, 69) .

DSAL


கண்முகப்பு - ஒப்புமை - Similar