கட்டுங்காவலுமாதல்
kattungkaavalumaathal
பெருங்காவலுடையதாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருங்காவலுடையதாதல். கட்டுங்காவலுமாயிருக்கிற வாசலிலே (திவ். திருப்பா. 10, வ்யா.). To be carefully watched, strictly guarded;
Tamil Lexicon
kaṭṭuṅ-kāval-umā-
v. intr. id. +.
To be carefully watched, strictly guarded;
பெருங்காவலுடையதாதல். கட்டுங்காவலுமாயிருக்கிற வாசலிலே (திவ். திருப்பா. 10, வ்யா.).
DSAL