Tamil Dictionary 🔍

கட்டுக்காவல்

kattukkaaval


கட்டான காவல் , கடுங்காவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுமையான காவல். Strict guard, close custody, great care;

Tamil Lexicon


கடுங்காவல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A very strict guard, close custody--applied to the protection of girls arrived at the age of puberty, &c., great care, great strict ness, கட்டானகாவல்.

Miron Winslow


kaṭṭu-k-kāval
n. id. +.
Strict guard, close custody, great care;
கடுமையான காவல்.

DSAL


கட்டுக்காவல் - ஒப்புமை - Similar