Tamil Dictionary 🔍

கடுங்கால்

kadungkaal


பெருங்காற்று , புயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங்காற்று. கடுங்கால் மாரி கல்லே பொழிய (திவ் பெரியதி. 6,10, 8). Violent wind, tempest;

Tamil Lexicon


kaṭu-ṅ-kāl
n. id. +.
Violent wind, tempest;
பெருங்காற்று. கடுங்கால் மாரி கல்லே பொழிய (திவ் பெரியதி. 6,10, 8).

DSAL


கடுங்கால் - ஒப்புமை - Similar