ஓட்டைச்செவி
oattaichevi
கேள்வி பற்றாத செவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேள்வி தரிக்காத செவி. பாட்டு முரையும் பயிலாதவன்விரண்டோட்டைச் செவியுமுள (தொல். பொ. 472, உரை). Ear that fails to retain what it hears;
Tamil Lexicon
ōṭṭai-c-cevi
n. id.+.
Ear that fails to retain what it hears;
கேள்வி தரிக்காத செவி. பாட்டு முரையும் பயிலாதவன்விரண்டோட்டைச் செவியுமுள (தொல். பொ. 472, உரை).
DSAL