கடைக்கண்
kataikkan
கண்ணின் கடை ; கண்ணின் ஓரப் பார்வை , அருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுனியிடம். கரும்பின் கடைக்கண் ணனையம் (நாலடி, 390). 3. Extreme end; tip, as of a sugarcane stalk; கண்ணின்கடை. 1. Outer corner of the eye; கடாட்சம். கடைக்கண் கிடைக்கவேண்டும். 2. Benign look.
Tamil Lexicon
கடாட்சம், கண்ணின்கடை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The outside cor ner of the eye, கட்கடை. 2. A benign look, கடாட்சம். கடைக்கண்கிடைக்கவேண்டும். I am anx ious to get a propitious look, glance of your eye.
Miron Winslow
kaṭai-k-kaṇ
n. கடை +. [T.kadakannu, M. kadakkaṇ, Tu. kadekaṇṇu.]
1. Outer corner of the eye;
கண்ணின்கடை.
2. Benign look.
கடாட்சம். கடைக்கண் கிடைக்கவேண்டும்.
3. Extreme end; tip, as of a sugarcane stalk;
நுனியிடம். கரும்பின் கடைக்கண் ணனையம் (நாலடி, 390).
DSAL