இடைவழி
itaivali
செல்லும் வழியின் நடுவிடம் ; பாதிவழி ; வெளிவாயிலையடுத்த இடைகழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மார்க்கத்தின் மத்தியம். (திவ்.பெரியாழ்.4,5,5). Middle of the way; half-way to a destination;
Tamil Lexicon
, ''s.'' Midway.
Miron Winslow
iṭai-vaḻi
id.+.
Middle of the way; half-way to a destination;
மார்க்கத்தின் மத்தியம். (திவ்.பெரியாழ்.4,5,5).
DSAL