Tamil Dictionary 🔍

கடைமோனை

kataimonai


அடிகளின் இறுதியிலே வரும் மோனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிதோறும் கடைச்சீரின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுக்கும் மோனைத்தொடை. (யாப். வி. 39.) A mode of constructing verse in which the initial letters of the last foot of each line are the same or assonant;

Tamil Lexicon


--கடையாகுமோனை, ''s.'' (See மோனை.) A rhyme when the first letter of the last foot of every line is the same, ஓர்தொடை. ''(p.)''

Miron Winslow


kaṭai-mōṉai
n. id.+. (Pros.)
A mode of constructing verse in which the initial letters of the last foot of each line are the same or assonant;
அடிதோறும் கடைச்சீரின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுக்கும் மோனைத்தொடை. (யாப். வி. 39.)

DSAL


கடைமோனை - ஒப்புமை - Similar