Tamil Dictionary 🔍

நடைமனை

nataimanai


நடக்கும் வீடாகிய உடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நடக்கும் வீடு] சரீரம். சாலேகமொன்பது குலாவு நடைமனையை (தாயு. சச்சி தா. 2). Body, as a walking house;

Tamil Lexicon


naṭai-maṉai,
n. id.+.
Body, as a walking house;
[நடக்கும் வீடு] சரீரம். சாலேகமொன்பது குலாவு நடைமனையை (தாயு. சச்சி தா. 2).

DSAL


நடைமனை - ஒப்புமை - Similar