கடைமடை
kataimatai
கடைசி மதகு ; வாய்க்காலின் நீர் கடைசியாகப் பாயும் நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைசியாகவுள்ள வயலிற்பாயுங் கால்வாய். Loc. 2. The opening of a channel into the last field irrigated by it; வாய்க்காலின் நீர் கடைசியாகப்பாயும் நிலம். Loc. 3. Land at the far end of an irrigation channel; கடைசி மதகு. (சீவக. 1614, உரை.) 1. The last sluice of a tank, opp. to தலைமடை;
Tamil Lexicon
kaṭai-maṭai
n. id.+.
1. The last sluice of a tank, opp. to தலைமடை;
கடைசி மதகு. (சீவக. 1614, உரை.)
2. The opening of a channel into the last field irrigated by it;
கடைசியாகவுள்ள வயலிற்பாயுங் கால்வாய். Loc.
3. Land at the far end of an irrigation channel;
வாய்க்காலின் நீர் கடைசியாகப்பாயும் நிலம். Loc.
DSAL