Tamil Dictionary 🔍

கடைப்படுதானம்

kataippaduthaanam


கைம்மாறு கருதிக் கொடுக்கப் பெறுவது ; அச்சம் , புகழ் முதலியவற்றின் ஏதுவாகத் தரப்படுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைம்மாறுகருதுகை அச்சம் முதலிய காரணம்பற்றிச் செய்யுங் கொடை. (திவா.) Charity with a motive such as that which is given for the sake of a return or through fear, considered as a very inferior kind of benevolence;

Tamil Lexicon


kaṭai-p-paṭu-tāṉam
n. கடைப்படு-+.
Charity with a motive such as that which is given for the sake of a return or through fear, considered as a very inferior kind of benevolence;
கைம்மாறுகருதுகை அச்சம் முதலிய காரணம்பற்றிச் செய்யுங் கொடை. (திவா.)

DSAL


கடைப்படுதானம் - ஒப்புமை - Similar