தலைப்படுதானம்
thalaippaduthaanam
அறத்தால் ஈட்டிய பொருளை முக்குற்றமற்ற நற்றவத்தோர்க்கு மனமுவந்து ஈதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See உத்தமதானம். (பிங்.) One of the three kinds of gift.
Tamil Lexicon
, ''s.'' The first or highest kind of beneficence. See தானம்.
Miron Winslow
talai-p-paṭu-tāṉam,
ṅ. தலை+.
One of the three kinds of gift.
See உத்தமதானம். (பிங்.)
DSAL