Tamil Dictionary 🔍

கடைச்சரி

kataichari


முன்கைவளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்கையின் வளை. (ஈடு, 2, 5, 6.) The lowest bracelet on the fore-arm;

Tamil Lexicon


kaṭai-c-cari
n. id.+.
The lowest bracelet on the fore-arm;
முன்கையின் வளை. (ஈடு, 2, 5, 6.)

DSAL


கடைச்சரி - ஒப்புமை - Similar