Tamil Dictionary 🔍

கெட்டிக்காப்பு

kettikkaappu


உட்குழலில்லாத இந்தியக் காப்பு என்னுங் கையணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்குழலில்லாது இறுகிய காப்பு என்னுங் கையணி. Colloq. Bracelet or anklet of solid gold or silver;

Tamil Lexicon


, ''s.'' A braccelet not hol low but solid.

Miron Winslow


keṭṭi-k-kāppu,
n. id. +.
Bracelet or anklet of solid gold or silver;
உட்குழலில்லாது இறுகிய காப்பு என்னுங் கையணி. Colloq.

DSAL


கெட்டிக்காப்பு - ஒப்புமை - Similar