Tamil Dictionary 🔍

கரிக்காப்பு

karikkaappu


ஓலையெழுத்து விளங்கக் கரிபூசுகை ; தெய்வத்திருமேனியைச் சுத்திசெய்யும் புற்கரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விக்கிரகத்தைச் சுத்திசெய்யும் புற்கரி. 2. Charred grass used for cleaning an idol; ஓலையெழுத்துவிளங்கக் கரி பூசுகை. Colloq. 1. Smearing charcoal on palmyra MSS. to get a clear relief of the writing;

Tamil Lexicon


kari-k-kāppu
n. id. +.
1. Smearing charcoal on palmyra MSS. to get a clear relief of the writing;
ஓலையெழுத்துவிளங்கக் கரி பூசுகை. Colloq.

2. Charred grass used for cleaning an idol;
விக்கிரகத்தைச் சுத்திசெய்யும் புற்கரி.

DSAL


கரிக்காப்பு - ஒப்புமை - Similar