கடைக்கொம்பு
kataikkompu
ஏரியின் கோடியிலுள்ள கரை ; விலங்கின் அடிக்கொம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏரியின் கோடியிலுள்ள கரை. கீழக்கடைக்கொம்பு மேல மறுகாலுடைக்குதே (குருகூர்ப்பள். 31). The edge of tank-bund; விலங்கின் அடிக்கொம்பு. (W.) Stump of horn;
Tamil Lexicon
--உளிக்கொம்பு, ''s.'' Stump of a horn.
Miron Winslow
kaṭai-k-kompu
n. id.+.
Stump of horn;
விலங்கின் அடிக்கொம்பு. (W.)
kaṭai-k-kompu
n. கடை+.
The edge of tank-bund;
ஏரியின் கோடியிலுள்ள கரை. கீழக்கடைக்கொம்பு மேல மறுகாலுடைக்குதே (குருகூர்ப்பள். 31).
DSAL