Tamil Dictionary 🔍

அணைகயிறு

anaikayiru


பசுவைப் பால் கறக்கப் பின்னங்கால்களைக் கட்டும் கயிறு , கறவைகளின் கால்பிணை கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறக்கும்போது பசுவின் முன்னங்காலிற் கன்றைக் கட்டுங் கயிறு. Cord with which a calf is tied to the cow's foreleg, when she is milked;

Tamil Lexicon


, ''s.'' The cord with which a calf is tied to the cow's fore foot, when she is to be milked.

Miron Winslow


aṇai-kayiṟu
n. aṇai2- +.
Cord with which a calf is tied to the cow's foreleg, when she is milked;
கறக்கும்போது பசுவின் முன்னங்காலிற் கன்றைக் கட்டுங் கயிறு.

DSAL


அணைகயிறு - ஒப்புமை - Similar