கடும்பகல்
kadumpakal
உச்சிவேளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பட்டப்பகல். (தொல் சொல், 383, உரை.) Noonday, being the time of intense heat;
Tamil Lexicon
, ''s.'' Broad day. (நீதிநெறி.)
Miron Winslow
kaṭu-m-pakal
n. கடி5 + பகல்.
Noonday, being the time of intense heat;
பட்டப்பகல். (தொல் சொல், 383, உரை.)
DSAL