கும்பகலசம்
kumpakalasam
விசேடங்களில் நூல்சுற்றி மந்திரத்தாற் சுத்திசெய்து தானியக்குவியலின்மீது வைக்கும் மந்திரகலசம். Pot of water used on ceremonial occasions, usually wound round with thread, place on a heap of grain and purified by mantras;
Tamil Lexicon
சடங்குஸ்தாபன குடகலசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A small pot of water, wound round with thread and otherwise ornamented, placed on heaps of grain, deified temporarily by incantations, and worshipped as the representative of a deity--as many pots being set as there are deities invoked on the occasion, மந் திரகும்பம்.
Miron Winslow
kumpa-kalacam,
n. kumbha +.
Pot of water used on ceremonial occasions, usually wound round with thread, place on a heap of grain and purified by mantras;
விசேடங்களில் நூல்சுற்றி மந்திரத்தாற் சுத்திசெய்து தானியக்குவியலின்மீது வைக்கும் மந்திரகலசம்.
DSAL