Tamil Dictionary 🔍

கும்பகம்

kumpakam


இழுத்த மூச்சுக்காற்றை உள்ளே நிறுத்தும் பிராணாயாமவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூரித்த வாயுவை உள்ளே நிறுத்தும் பிராணயாம வகை. ஆறுதல் கும்பகம் (திருமந் . 568). Retention, holding in of breath, suspension of breath, a part of pirāṇāyāmam, q. v.; சாலாங்கபாஷாணம். 2. A mineral poison; தொட்டிப்பாஷாணம். 1. A prepared arsenic;

Tamil Lexicon


s. a religious exercise among ascetics, i. e. sopping the breath by shutting the mouth and closing the nostrils.

J.P. Fabricius Dictionary


, [kumpakam] ''s.'' Stopping the breath by shutting the mouth and closing both nos trils with the fingers of the right hand, சுவாசபந்தனம். As a religious exercise among ascetics, it is the power of suspending respiration, thereby securing the atten tion, as the Hindu metaphysicians think, to the contemplation of divine and su per-human things. Wils. p. 231. KUM BHAKA. 2. A native arsenic, தொட்டிப்பா ஷாணம். 3. Another kind of arsenic, சா லாங்கபாஷாணம்.

Miron Winslow


kumpakam,
n. kumbhaka.
Retention, holding in of breath, suspension of breath, a part of pirāṇāyāmam, q. v.;
பூரித்த வாயுவை உள்ளே நிறுத்தும் பிராணயாம வகை. ஆறுதல் கும்பகம் (திருமந் . 568).

kumpakam,
n.
1. A prepared arsenic;
தொட்டிப்பாஷாணம்.

2. A mineral poison;
சாலாங்கபாஷாணம்.

DSAL


கும்பகம் - ஒப்புமை - Similar