Tamil Dictionary 🔍

கடமுடெனல்

kadamutaenal


வயிறிரைதல் ; ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலிக்குறிப்பு. Onom. Rattling; wambling; rumbling, as the bowels;

Tamil Lexicon


v. n. rumbling as the bowels, rattling sound.

J.P. Fabricius Dictionary


ஈரடுக்கொலிக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṭmuṭeṉl] ''v. noun.'' Wambling, as the bowels; rumbling, as the bowels, வயிறிரைதல். 2. Rattling, as any thing in a basket, &c., ஒலிக்குறிப்பு.

Miron Winslow


kaṭa-muṭeṉal
n.
Onom. Rattling; wambling; rumbling, as the bowels;
ஒலிக்குறிப்பு.

DSAL


கடமுடெனல் - ஒப்புமை - Similar