கடுங்காரம்
kadungkaaram
ஒருவகை எரிமருந்து ; ஒருவகை உப்பு ; சாதிபத்திரி ; மிக்க உறைப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை எரிமருந்து. 1.Powerful caustic; மிக்க உறைப்பு. 2. Excessive pungency; சாதிபத்திரி. Pond. Mace;
Tamil Lexicon
, ''s.'' A powerful caustic, ஓர்வகையெரிமருந்து. 2. Excessive pungen cy, அதிகவுறைப்பு.
Miron Winslow
kaṭu-ṅ-kāram
n. கடு-மை + kṣāra.
1.Powerful caustic;
ஒருவகை எரிமருந்து.
2. Excessive pungency;
மிக்க உறைப்பு.
katuṅ-kāram
n. id.+.
Mace;
சாதிபத்திரி. Pond.
DSAL