Tamil Dictionary 🔍

கடுக்காய்

kadukkaai


கடுமரத்தின் காய் , திரிபலையுள் ஒன்று ; ஒரு மருந்துச் சரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரிபலையுளொன்று. 1. Gall-nut, one of the tiri-palai; கடுமரம். 2. Chebulic myrobalan, m. tr., Terminalia chebula;

Tamil Lexicon


s. see under கடு. கடுக்காய்கொடுக்க, to dupe or deceive one. (slang).

J.P. Fabricius Dictionary


, ''s.'' Indian gall-nut, or ink-nut, அரிதகிக்காய். ''(Mat. Ind.)''

Miron Winslow


kaṭu-k-kāy
n. கடு3 +. [T.karakkāya, M. kadukkāyi.]
1. Gall-nut, one of the tiri-palai;
திரிபலையுளொன்று.

2. Chebulic myrobalan, m. tr., Terminalia chebula;
கடுமரம்.

DSAL


கடுக்காய் - ஒப்புமை - Similar