கிடக்கை
kidakkai
படுக்கைநிலை ; படுக்கை ; படுக்குமிடம் ; பூமி ; பரப்பு ; இடம் ; உள்ளுறு பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைவரம் (யாழ். அக.) Permanence; security; படுத்திருக்குநிலை. கிடந்த்தோர் கிடக்கை கண்டும் (திவ். திருமாலை, 23). 1. Recumbent, posture; படுக்கும் அணை. (பிங்.) 2. Bed, couch; படுக்குமிடம். மணையாய் கிடக்கையோ டிவைந்தும் (ஆசாரக். 55). 3. Sleeping place; உள்ளூறுபோஉருள். உரைநூற் கிடக்கை (மணி. 2, 31). 7. Subject matter, contents; இடம் கரிபுறக்கிடக்கையும் (சிலப் 11, 77). 6. Place; பரப்பு. முருகமர் பூமுரண் கிடக்கை (பட்டினப். 37). 5. Broad expanse; long stretch of land; பூமி. (பிங்.) 4. Earth;
Tamil Lexicon
v. n. & s. lying state; 2. condition; 3. bed; 4. earth, பூமி; 5. contents or subject matter.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Lying, கிடத்தல். 2. ''s.'' State, condition, நிலைமை. 3. A bed, a couch, any sleeping place, படுக்கை. 4. The earth, பூமி.
Miron Winslow
kiṭakkai,
n. id.
1. Recumbent, posture;
படுத்திருக்குநிலை. கிடந்த்தோர் கிடக்கை கண்டும் (திவ். திருமாலை, 23).
2. Bed, couch;
படுக்கும் அணை. (பிங்.)
3. Sleeping place;
படுக்குமிடம். மணையாய் கிடக்கையோ டிவைந்தும் (ஆசாரக். 55).
4. Earth;
பூமி. (பிங்.)
5. Broad expanse; long stretch of land;
பரப்பு. முருகமர் பூமுரண் கிடக்கை (பட்டினப். 37).
6. Place;
இடம் கரிபுறக்கிடக்கையும் (சிலப் 11, 77).
7. Subject matter, contents;
உள்ளூறுபோஉருள். உரைநூற் கிடக்கை (மணி. 2, 31).
kiṭakkai
n. கிட-.
Permanence; security;
நிலைவரம் (யாழ். அக.)
DSAL