Tamil Dictionary 🔍

சண்டிவாளம்

santivaalam


ஒப்பந்தத்தை நீக்கவோ ஒன்றை மீட்கவோ கொடுக்கும் பணம் ; கால்விலங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கால் விலங்கு. Loc. Fetters for the legs; ஒப்பந்தத்தை நீக்கவேனும் ஒன்றை மீட்கவேனும் கொடுக்கும் பணம். (W.) Money given to dissolve a bargain or to redeem anything;

Tamil Lexicon


s. money given to dissolve a bargain (for.) 2. fetters for the legs, கால் விலங்கு.

J.P. Fabricius Dictionary


, [cṇṭivāḷm] ''s. (for.)'' Money given to dissolve a bargain, or to redeem any thing.

Miron Winslow


caṇṭivāḷam,
n. [K. caṇdi-vāḷa.]
Money given to dissolve a bargain or to redeem anything;
ஒப்பந்தத்தை நீக்கவேனும் ஒன்றை மீட்கவேனும் கொடுக்கும் பணம். (W.)

caṇṭi-vāḷam,
n. சண்டி1+.
Fetters for the legs;
கால் விலங்கு. Loc.

DSAL


சண்டிவாளம் - ஒப்புமை - Similar