Tamil Dictionary 🔍

கடிப்பேறு

katippaeru


முரசினை அடிகோலால் அடிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முரசினை அடிகோலால் அடிக்கை. கடிப்பேற்றினால் முரசுசார்வாக ஒலி பிறந்தாற்போல (நீலகேசி. 509, உரை). Drum-beat;

Tamil Lexicon


kaṭippēṟu
n. கடிப்பு+ஏறு.
Drum-beat;
முரசினை அடிகோலால் அடிக்கை. கடிப்பேற்றினால் முரசுசார்வாக ஒலி பிறந்தாற்போல (நீலகேசி. 509, உரை).

DSAL


கடிப்பேறு - ஒப்புமை - Similar