அடிநாய்
atinaai
பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக் கூறும் சொல் ; ஒரு வகை வணக்கமொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக்கூறுஞ் சொல். அடிநாயுரை (தேவா. 742, 11). A term of humility meaning 'Slave-dog';
Tamil Lexicon
aṭi-nāy
n. id.+.
A term of humility meaning 'Slave-dog';
பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக்கூறுஞ் சொல். அடிநாயுரை (தேவா. 742, 11).
DSAL