Tamil Dictionary 🔍

கடிச்சை

katichai


கடிச்சைமீன் ; ஒருவகைப் பூண்டு ; ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு செடி. (மூ. அ.) 1. A shrub; மரவகை. 2. Downy-leaved False Kamela, Casearia tomentosa; . 3. See கடிச்சை மீன். உலோபம். (W.) கடு-மை. Niggardliness;

Tamil Lexicon


s. the name of a plant, casaria elleiptica; 2. the name of a small fish; 3. tenaceity, niggardliness. கடிச்சைக்காரன், a niggard, a penurious man. கடிச்சை பண்ண, to be tenacious.

J.P. Fabricius Dictionary


, [kṭiccai] ''s.'' The name of a shrub, ஓர்செடி. Its fruit kills fishes, Casearia elliptica, ''L.'' 2. The name of a small fish, ஓர்மீன்.

Miron Winslow


kaṭiccai
n.
1. A shrub;
ஒரு செடி. (மூ. அ.)

2. Downy-leaved False Kamela, Casearia tomentosa;
மரவகை.

3. See கடிச்சை மீன்.
.

kaṭiccai
n. prob.
கடு-மை. Niggardliness;
உலோபம். (W.)

DSAL


கடிச்சை - ஒப்புமை - Similar