கடைக்கொள்
kataikkol
kaṭai-k-koḷ-
v. id.+. tr.
1. To hold fast to the end;
உறுதியாகக்கொள்ளுதல். கடைக்கொண்டிருமின்றிருக்குறிப்பை (திருவாச. 45, 4).
2. To follow, accompany;
பின்செல்லுதல். கடைக்கொண்டு பெயர்த்தலின் (தொல். பொ. 41).
3. To bring together, collect;
சேர்த்தல். விறன்மறவரைக் கடைக்கொண்டு (பு. வெ. 2, 6). -intr.
To be finished, to come to an end;
முடிவுபெறுதல். ஆடலுங் கோலமு மணியுங் கடைக்கொள (சிலப். 6, 74).
DSAL