கடாவெட்டி
kataavetti
மாமிசம்வெட்டுங்கத்தி. (W.) 1. Butcher's knife, cleaver; ஆட்டுக் கடா முதலியன வெட்டுபவன். 2. Butcher, slaughterer;
Tamil Lexicon
, ''s.'' A butcher's knife, cleaver.
Miron Winslow
kaṭā-vaṭṭi
n. கடா2 +.
1. Butcher's knife, cleaver;
மாமிசம்வெட்டுங்கத்தி. (W.)
2. Butcher, slaughterer;
ஆட்டுக் கடா முதலியன வெட்டுபவன்.
DSAL