Tamil Dictionary 🔍

கடவுள்வேள்வி

kadavulvaelvi


தேவயாகம் , தேவர்பொருட்டு ஓமத்தீயில் செய்யும் வேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவர்பொருட்டு ஓமத்தீயிற் செய்யும் யாகம். (பிங்.) Sacrifice to deities performed in the consecrated fire, one of aivakai-vēḷvi, q. v.;

Tamil Lexicon


kaṭavuḷ-vēḷvi
n. id. +.
Sacrifice to deities performed in the consecrated fire, one of aivakai-vēḷvi, q. v.;
தேவர்பொருட்டு ஓமத்தீயிற் செய்யும் யாகம். (பிங்.)

DSAL


கடவுள்வேள்வி - ஒப்புமை - Similar