துரங்கவேள்வி
thurangkavaelvi
See அசுவமேதம். இராசசூயமுந் துரங்கவேள்வியும் போல்வன அரசர்க்குரிய வேள்வியாம் (தொல். பொ. 75, உரை, பக். 249). A Vēdic sacrifice.
Tamil Lexicon
turaṅka-vēḷvi,
n. துரங்கம் +.
A Vēdic sacrifice.
See அசுவமேதம். இராசசூயமுந் துரங்கவேள்வியும் போல்வன அரசர்க்குரிய வேள்வியாம் (தொல். பொ. 75, உரை, பக். 249).
DSAL