Tamil Dictionary 🔍

கடலர்

kadalar


நெய்தல்நில மக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்தனில மாக்கள். (திவா.) Fishermen, inhabitants of maritime tracts;

Tamil Lexicon


, ''s.'' Fishermen, inhabitants of maritime districts, நெய்தனிலமாக்கள்.

Miron Winslow


kaṭalar
n. id.
Fishermen, inhabitants of maritime tracts;
நெய்தனில மாக்கள். (திவா.)

DSAL


கடலர் - ஒப்புமை - Similar